Connect with us

Raj News Tamil

கங்குவா படத்தில் சூர்யாவின் சம்பளம்?

சினிமா

கங்குவா படத்தில் சூர்யாவின் சம்பளம்?

அலுத்து, புளித்துப்போன கதைகளை தேடி தேடி படம் இயக்கும் இயக்குநர் சிவா, தற்போது புதுவிதமான முயற்சியாக, கங்குவா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சூர்யா 5 வேடங்களில் நடித்து வரும் இந்த திரைப்படம், 10 மொழிகளில் வெளியாக உள்ளது. பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இப்படம், வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவின் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்கு, சூர்யா 30 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

More in சினிமா

To Top