Connect with us

Raj News Tamil

தலைவர் 171 : செம அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

சினிமா

தலைவர் 171 : செம அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 குறித்து மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது “தலைவர் 171 படத்திற்கான ஸ்க்ரிப்ட்டை அடுத்த வாரம் முதல் எழுதப்போகிறேன். படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் எனவும் குறிப்பிட்டார்.

More in சினிமா

To Top