Connect with us

Raj News Tamil

இதுதான் கடைசி படம்.. ரசிகர்களுக்கு ஷாக் தரும் விஜய்!

சினிமா

இதுதான் கடைசி படம்.. ரசிகர்களுக்கு ஷாக் தரும் விஜய்!

விஜயின் வாரிசு திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியானது. இப்படம் வெளியான கையோடு, லியோ படத்தின் ஷீட்டிங்கில் அவர் கலந்துக் கொண்டார்.

அந்த படத்தை முடித்த உடனே, தளபதி 68 ஷீட்டிங்கில் கலந்துக் கொண்டார். இவ்வாறு ஓய்வே இல்லாமல் தொடர்ச்சியாக விஜய் ஏன் நடித்து வருகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. அதாவது, தளபதி 68 படத்திற்கு பிறகு, விஜய் இரண்டு வருடங்கள் திரைப்படங்களில் நடிக்க மாட்டாராம். அந்த சமயத்தில் தான், தனது அரசியல் பாதையில் கவனம் செலுத்த உள்ளாராம்.

More in சினிமா

To Top