Connect with us
Raj News Tamil

Raj News Tamil

தனி ஒருவன் 2-ல் இவர் தான் வில்லனா? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

சினிமா

தனி ஒருவன் 2-ல் இவர் தான் வில்லனா? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

ஜெயம் ரவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில், தனி ஒருவன் 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில், வில்லனாக யார் நடிப்பார்கள் என்று பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வில்லன் யார் என்ற தகவல் கசிந்துள்ளது. அதாவது, பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் தான், இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம்.

இந்த தகவல், பலருக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top