Connect with us

Raj News Tamil

கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு !

சினிமா

கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு !

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ,வடிவேலு நடித்து வெளிவந்த திரைப்படம் மாமன்னன். இப்படம் வெளிவந்த ஒரே நாளில் 5 அரை கோடி முதல்,6 அரை கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும்,பல விமர்சனங்களை கடந்து மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் ,படத்தின் வசூல் மற்றும் மக்களின் நல்ல வரவேற்பை தொடர்ந்து மாமன்னன் படக்குழுவானது இவ்வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.இது தொடர்பான புகைப்படத்தை , மக்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top