Connect with us

Raj News Tamil

தி கோட் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்! பலகோடி வசூல் கன்ஃபார்ம்!

சினிமா

தி கோட் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்! பலகோடி வசூல் கன்ஃபார்ம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் தி கோட் திரைப்படம் உருவாகி வருகிறது.

அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன், சயின்ஸ் பிக்ஷன் பாணியில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில், பிரசாந்த், பிரபுதேவா என்று பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தி கோட் -ன் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, இப்படம் வரும் ஆகஸ்டு 23-ஆம் தேதி வெளியாக உள்ளதாம்.

வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை, கிருஷ்ண ஜெயந்தி என்று தொடர் விடுமுறை தினங்கள் வர இருப்பதால், இப்படம் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top