Connect with us

Raj News Tamil

வில்லன் கதாபாத்திரம் தானே..? அப்போ படம் ஹிட் தான்..!

சினிமா

வில்லன் கதாபாத்திரம் தானே..? அப்போ படம் ஹிட் தான்..!

விக்ரம் வேதா, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டியிருப்பார் விஜய் சேதுபதி. மேலும்,வில்லனாக இவர் நடித்தால் அந்த படம் ஹிட் தான் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தண்ணீர் மாஃபியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சர்தார் படத்தின் வெற்றியை தொடர்ந்து சர்தார் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் கார்த்திக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்தார் 2வின் வில்லன், விஜய் சேதுபதிக்கு, வேதா, பவானி, சந்தானம் வரிசையில் அடுத்து என்ன பெயர் இருக்கும் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்

More in சினிமா

To Top