Connect with us

Raj News Tamil

அஜித்தின் சம்பளம் அது இல்லை… இதுதான்!

சினிமா

அஜித்தின் சம்பளம் அது இல்லை… இதுதான்!

துணிவு படத்திற்கு பிறகு, மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு, 105 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில், அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்திற்கு, 170 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, அஜித்திற்கு 170 கோடி ரூபாய் சம்பளம் இல்லை என்றும், 163 கோடி ரூபாய் தான் சம்பளம் என்றும், தெரியவந்துள்ளது.

More in சினிமா

To Top