Connect with us

Raj News Tamil

”தனுஷ் இயக்கும்” படத்தின் பெயர் இதுதான்..!

சினிமா

”தனுஷ் இயக்கும்” படத்தின் பெயர் இதுதான்..!

அருண் மாதேஷ் இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின், ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அதே நேரம் படத்தின் வேலைகள் முடிந்ததும், மீண்டும் புதிய படம் ஒன்றை தனுஷ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ”ராயன்” என்ற பெயர் வைத்துள்ளதாகவும், வட சென்னையை மைய கருவாக வைத்து,ஆக்‌ஷன் படமாக உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top