Connect with us
Raj News Tamil

Raj News Tamil

தளபதி68-ன் முதல் படப்பிடிப்பே இந்த காட்சி தான்..!

சினிமா

தளபதி68-ன் முதல் படப்பிடிப்பே இந்த காட்சி தான்..!

வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி68.
சமீபத்தில், இரட்டை வேடத்திற்காக அமெரிக்காவில் 3டி வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பம் விஜயை ஸ்கேன் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1ஆம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது. அதாவது இப்படத்தின், முதல் படப்பிடிப்பே பாடல் காட்சி தான் என்று தகவல் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே, இந்த படத்தின் முதல் பாடல், தர லோக்கல் குத்து பாடலாக இருக்கும் என யுவன் ஷங்கர் ராஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top