Connect with us

Raj News Tamil

இன்று ஓடிடியில் வெளியாகும் 3 முக்கிய திரைப்படங்கள்? என்னென்ன தெரியுமா?

சினிமா

இன்று ஓடிடியில் வெளியாகும் 3 முக்கிய திரைப்படங்கள்? என்னென்ன தெரியுமா?

கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, ஓடிடி தளங்கள் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. முன்பெல்லாம் திரையரங்கு உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமை மட்டுமே இருந்து வந்தது.

ஆனால், தற்போது, ஒடிடி உரிமையும் வந்துள்ளதால், தயாரிப்பாளர்கள் கூடுதல் லாபத்தை பெற்று வருகிறது. இதன்காரணமாக, பல இளம் கலைஞர்கள், ஓடிடி தளங்களை மையமாக வைத்து, படைப்புகளை உருவாக்க திட்டுமிடுகின்றனர்.

எனவே, ஒவ்வொரு வாரமும் புதுப்புது படைப்புகளை ஒவ்வொரு மொழியில் இருந்தும் எதிர்பார்க்க முடிகிறது. இந்நிலையில், இந்த வாரம் வெள்ளிக் கிழமையை யொட்டி, 3 முக்கிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, பொம்மை நாயகி, ரன் பேபி ரன், டாடா ஆகிய 3 முக்கிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில், பொம்மை நாயகி விமர்சன ரீதியாகவும், ரன் பேபி ரன் மற்றும் டாடா ஆகிய படங்கள், விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top