Connect with us

Raj News Tamil

விஜய்-க்கு மட்டும் சலுகை கொடுத்த த்ரிஷா!

சினிமா

விஜய்-க்கு மட்டும் சலுகை கொடுத்த த்ரிஷா!

கில்லி, ஆதி, குருவி, திருப்பாச்சி, லியோ என்று பல்வேறு படங்களில், விஜய்-த்ரிஷா ஜோடி இணைந்துள்ளது.

தற்போது, 6-வது முறையாக, இந்த ஜோடி தி கோட் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. அதாவது, கோட் படத்தில், பாடல் ஒன்றிற்கு, விஜயுடன் த்ரிஷா நடனம் ஆடியுள்ளார்.

பொதுவாக சிறப்புத் தோற்றங்களில் நடிப்பதை தவிர்க்கும் த்ரிஷா, விஜயின் படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

ஷாருக்கானின் படத்திலேயே சிறப்புத் தோற்றத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய த்ரிஷா, விஜய்-க்கு மட்டும் இந்த சலுகையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top