Connect with us

Raj News Tamil

தனுஷின் வில்லன் உடன் ஜோடி சேரும் த்ரிஷா!

சினிமா

தனுஷின் வில்லன் உடன் ஜோடி சேரும் த்ரிஷா!

தமிழில் மாரி 2, மலையாளத்தில் மின்னல் முரளி, தள்ளுமாலா உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் டோவினோ தாமஸ்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 2018 படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இவரது அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஃபாரன்சிக் படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இயக்குநர்களான அகில் பால் மற்றும் அனாஸ் கான் ஆகியோர், ஐடென்டி என்ற படத்தை இயக்க உள்ளனர்.

இந்த படத்தில் தான் டோவினோ தாமஸ் நடிக்க உள்ளர். இதில், அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா தான் நடிக்க உள்ளாராம்.

More in சினிமா

To Top