Connect with us
Raj News Tamil

Raj News Tamil

அஜித்துக்கு NO.. விஜய்-க்கு YES – 40 வயது நடிகையின் அதிரடி முடிவு!

சினிமா

அஜித்துக்கு NO.. விஜய்-க்கு YES – 40 வயது நடிகையின் அதிரடி முடிவு!

விஜயின் லியோ திரைப்படம், அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில், விஜய்-க்கு ஜோடியாக, நடிகை த்ரிஷா நடித்து வருகிறார்.

இதன்பிறகு, விடாமுயற்சி படத்தில் , த்ரிஷா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த படத்தின் ஷீட்டிங் தொடங்குவதற்கு தாமதம் ஆவதால், த்ரிஷா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

அதாவது, விடாமுயற்சி-க்கு வைத்திருந்த கால்ஷீட்டை, வேறொரு படத்திற்காக கொடுத்துவிட்டாராம். இதனால், அஜித்-த்ரிஷா கூட்டணி, இந்த முறை இணையவில்லையாம்.

More in சினிமா

To Top