Connect with us

Raj News Tamil

சிறப்பான அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

சினிமா

சிறப்பான அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

விஜய் படங்கள் ரிலீஸ் ஆவதாக இருந்தால், அப்டேட் கேட்டு தொந்தரவு செய்வதை, அவரது ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த அன்பு தொல்லையை, இயக்குநர் வெங்கட் பிரபுவும் சந்தித்து வருகிறார். இதன்காரணமாக, இவர் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அநியாயம் பண்ணாதீங்க என்றும், அப்டேட் மிக விரைவில் வந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், என்னை நம்புங்கள்.. அது மிகவும் சிறப்பான அப்டேட்டாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால், தற்போது ஆறுதல் அடைந்துள்ள ரசிகர்கள், அந்த சிறப்பான அப்டேட் என்னவென்று யூகித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top