Connect with us

Raj News Tamil

வெற்றிமாறனை நழுவிட்ட உதயநிதி ! 

சினிமா

வெற்றிமாறனை நழுவிட்ட உதயநிதி ! 

தமிழ் திரையுலகில்  ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். மேலும்  மனிதன் ,நண்பேன்டா , சைக்கோ  போன்ற  திரைப்படங்களில் நடித்து  மக்களிடையே பெரும்  வரவேற்பை பெற்றார். 

சமீபகாலமாக, அரசியலில் ஆர்வம்  காட்டி வரும் உதயநிதி ,அமைச்சராகவும் பணியமர்த்தப்பட்டார்.

இறுதியாக இவர் நடித்து வெளியாகவிருக்கும் மாமன்னன்  திரைப்படத்தையே ,இவரின்  கடைசி  திரைப்படம்  என்று  தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறனே இவரின் இறுதி படத்திற்கு திரைக்கதை எழுதவிருந்ததாக , உதயநிதி  ஸ்டாலின் அண்மையில்  பேட்டி  ஒன்றில்  தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top