Connect with us
Raj News Tamil

Raj News Tamil

பில்லுதானே கேட்டீங்க…சீரியல் நம்பர் கேட்டீங்களா – வானதி சீனிவாசன்

அரசியல்

பில்லுதானே கேட்டீங்க…சீரியல் நம்பர் கேட்டீங்களா – வானதி சீனிவாசன்

திமுகவின் ஊழல் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது. அண்ணாமலை வெளியிட்ட வீடியோ வெளியிட்ட பிறகு பெரிய சம்பவம் நடக்கபோகுது என காத்திருந்தவர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே கிடைத்தது.

வீடியோ வெளியிடுவதற்கு முன்பு ரஃபேல் வாட்ச் தொடர்பான ரசீதை வெளியிட்டார். இதை கவனித்த நெட்டிசன்கள் அண்ணாமலையை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஃபேல் வாட்ச் பில் முரண்பாடு தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், பில் கேட்டீர்கள் பில் வந்ததா? இல்லையா?. பில் கேட்டீர்கள்.. பில் சீரியல் நம்பர் கேட்டீர்களா?? எனவும் பதிலளித்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top