Connect with us

Raj News Tamil

ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ரீலிஸ் எப்போது?..வெளியான புது அப்டேட்

சினிமா

ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ரீலிஸ் எப்போது?..வெளியான புது அப்டேட்

இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், தற்போது அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது வேட்டையன் திரைப்படம் படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

More in சினிமா

To Top