Connect with us

Raj News Tamil

ஸ்டைலா கைக் காட்டிய ரஜினி! வேட்டையன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்!

சினிமா

ஸ்டைலா கைக் காட்டிய ரஜினி! வேட்டையன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்!

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். டி.ஜே.ஞானவேல்ராஜா இயக்கும் இந்த படத்தை, லைக்கா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

போலி என்கவுண்டரை மையமாக வைத்து உருவாகும் இப்படம், திருநெல்வேலியை கதைக் களமாக கொண்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், தனது ரசிகர்களை பார்த்த ரஜினி, காரில் இருந்து வெளியே வந்து, ஸ்டைலாக கைகளை காட்டுகிறார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

More in சினிமா

To Top