Connect with us

Raj News Tamil

நைட்டு 1.30 மணி.. சமந்தாவுக்கு வீடியோ கால்.. விஜய் தேவராகொண்டா செய்த வேலை..

சினிமா

நைட்டு 1.30 மணி.. சமந்தாவுக்கு வீடியோ கால்.. விஜய் தேவராகொண்டா செய்த வேலை..

தெலுங்கு நடிகர் விஜய் தேவராகொண்டாவும், நடிகை சமந்தாவும் இணைந்து, குஷி என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் தேவராகொண்டா, நடிகை சமந்தாவுக்கு இரவு 1.30 மணிக்கு வீடியோ கால் செய்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், ராஷ்மிகா-வை கழட்டிவிட்டுட்டாரோ என்று நக்கலாக கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top