Connect with us

Raj News Tamil

“விஜய் ஒரு கோமாளி”

சினிமா

“விஜய் ஒரு கோமாளி”

தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நட்சத்திரங்கள் என்றால், அது அஜித்-விஜய் தான். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், இவர்களது ரசிகர்கள், எதிரிகள் போல், நடந்துக் கொள்கின்றனர்.

ஒரு நடிகரை பற்றி தாழ்வாகவும், இழிவாகவும் பதிவிடுவதை, மற்றொரு நடிகரின் ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், நிகரற்ற தளபதி என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதற்கு போட்டியாக, விஜய் ஒரு கோமாளி என்ற ஹேஷ்டேக் வெளியாகி, டிரெண்டாகி வருகிறது.

More in சினிமா

To Top