Connect with us

Raj News Tamil

டிரெய்லரில் அந்த வார்த்தையை பேசியது விஜய் இல்லையாம்..!

சினிமா

டிரெய்லரில் அந்த வார்த்தையை பேசியது விஜய் இல்லையாம்..!

லியோ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பலரது கண்டனங்களை பெற்று வருகிறது. இந்து மக்கள் கழகம் சார்பில் காவல் ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், திரையரங்குகளில் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டுதான் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த வார்த்தையை நிச்சயம் பேச வேண்டுமா? என விஜய் சந்தேகத்துடனே கேட்டார் என்றும் நான்தான் கதைக்கு தேவை என வற்புறுத்தி அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன் என்றும் லோகேஷ் கூறியுள்ளார்.

இது நடிகர் விஜய் பேசிய வார்த்தை கிடையாது. பார்த்திபன் எனும் கதாபாத்திரம் பேசும் வார்த்தை தான் என கூறி ட்ரைலரின் மீது எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

More in சினிமா

To Top