Connect with us

Raj News Tamil

மீண்டும் மோதிக் கொள்ளும் ரஜினி – விஜய்!

சினிமா

மீண்டும் மோதிக் கொள்ளும் ரஜினி – விஜய்!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ள நிலையில், வரும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று, இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதேபோல், நடிகர் விஜய் நடித்து வரும் தி கோட் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், அதே தேதியில் வெளியாக உள்ளதாக, தகவல் வெளிவந்துள்ளது.

இந்த இரண்டு படங்களின் முக்கிய அப்டேட்டும் ஒரே நாளில் வெளியாக இருப்பதால், இணையத்தில் பெரிய களேபரம் நடக்க வாய்ப்பு உள்ளது.

More in சினிமா

To Top