Connect with us

Raj News Tamil

மேக்ஸ்வெல்லுக்கு பரிசளித்த விராட் கோலி!

விளையாட்டு

மேக்ஸ்வெல்லுக்கு பரிசளித்த விராட் கோலி!

அகமதாபாதில் நடைபெற்ற 13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று, 6-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது.

இந்த போட்டி முடிந்ததும் இந்திய வீரர் விராட் கோலி, தான் கையெழுத்திட்ட இந்திய ஜெர்சியை ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லுக்கு பரிசளித்தார். இருவரும் ஐபிஎல்-ல் பெங்களூரு அணிக்காக ஒன்றாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

More in விளையாட்டு

To Top