Connect with us

Raj News Tamil

விஜய்யை தொடரும் விஷால் !

சினிமா

விஜய்யை தொடரும் விஷால் !

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் , அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் , தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் ,ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இது அரசியல் வருகையின் முன்னோட்டம் என்று நெட்டிசன்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இதுபோன்று
நடிகர் விஷாலும் தேவி அறக்கட்டளையின் சார்பாக ,ஆண்டுதோறும் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை,படிக்க வைத்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து , நடிகர் விஷாலும் நிகழ்ச்சி ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top