Connect with us
Raj News Tamil

Raj News Tamil

தளபதி68ன் வில்லன் இந்த ஹீரோவா? – நம்ப முடியலயே..!

சினிமா

தளபதி68ன் வில்லன் இந்த ஹீரோவா? – நம்ப முடியலயே..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி68 ன் முதல் பாடலின் படப்பிடிப்பு நிறைவடைந்து, படத்தின் அடுத்த ஷெட்யூலும் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய்க்கு வில்லனாக நடிக்க யார் ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. 80ஸ் காலகட்டத்தில் அனைவரது ஃபேவரைட் ஹீரோ ஆன மைக் மோகன் தான் தளபதி68ல் வில்லனாக நடிக்க உள்ளாராம். வில்லனாக நடிப்பதற்கு 2கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

நடிச்சா ஹீரோவா தான் நடிப்பேன்னு சொன்னவர, இப்படி வில்லனாக்கிட்டாரே வெங்கட்பிரபு என்று நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top