Connect with us

Raj News Tamil

அட்டர் பிளாப் இயக்குநருடன் இணையும் ரஜினி? ஷாக் தரும் அப்டேட்!

சினிமா

அட்டர் பிளாப் இயக்குநருடன் இணையும் ரஜினி? ஷாக் தரும் அப்டேட்!

ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைப்படத்தில், ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கும், தலைவர் 171 படத்தில் அவர் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், ரஜினியின் தலைவர் 172 திரைப்படத்தை, இயக்குநர் லிங்குசாமி இயக்க இருப்பதாக, தகவல் கசிந்துள்ளது.

இந்த இயக்குநர், வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் ஆகிய தொடர் தோல்விப் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top