Connect with us

Raj News Tamil

பாகிஸ்தான் எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாடுவாரா…? ரோகித் அளித்த பதில்!

விளையாட்டு

பாகிஸ்தான் எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாடுவாரா…? ரோகித் அளித்த பதில்!

சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

பின்னர் குணமடைந்த சுப்மன் கில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்றைய நேரகாணல் போது ரோஹித் சர்மா, “பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் இடம்பெற 99 சதவிகிதம் வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார்.

More in விளையாட்டு

To Top