Connect with us

Raj News Tamil

தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதி அது இல்ல.. இதுதான்!

சினிமா

தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதி அது இல்ல.. இதுதான்!

வாரிசு படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், சினேகா, பிரசாந்த், பிரபு தேவா, மோகன் என்று பல்வேறு நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வந்த நிலையில், வரும் தீபாவளி பண்டிகை அன்று, இப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, இப்படம், விஜயின் பிறந்த நாளான, ஜூன் 22-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆக உள்ளதாம்.

More in சினிமா

To Top