Connect with us

Raj News Tamil

யோகிபாபுவின் சொத்து மதிப்பு என்ன? இதுதான் வளர்ச்சி!

சினிமா

யோகிபாபுவின் சொத்து மதிப்பு என்ன? இதுதான் வளர்ச்சி!

ரஜினி, அஜித், விஜய் என்று முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் யோகிபாபு. காமெடியனாக தனது பயணத்தை தொடங்கிய இவர், தற்போது ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது சொத்து மதிப்பு தொடர்பான தகவல், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த தகவலின் படி, இவருக்கு 40 கோடி ரூபாய் சொத்து உள்ளதாம். இதனை அறிந்த ரசிகர்கள், இதுதான் உண்மையான வளர்ச்சி என்றும் கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top