Connect with us

Raj News Tamil

விஜய் பட இயக்குநருடன் கூட்டணி வைக்கும் யோகிபாபு!

சினிமா

விஜய் பட இயக்குநருடன் கூட்டணி வைக்கும் யோகிபாபு!

ஒன் லைன் காமெடிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர் நடிகர் யோகிபாபு.

இவர் காமெடி நடிகராக மட்டுமின்றி, பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், யோகிபாபு, விஜய் பட இயக்குநர் ஒருவருடன் இணைந்துள்ளதாக, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது, விஜயின் புலி படத்தை இயக்கிய இயக்குநர் சிம்புதேவன், தற்போது யோகிபாபுவுடன் கூட்டணி வைத்துள்ளார்.

BOAT என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம், வித்தியாசமான படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top