Connect with us

Raj News Tamil

தோனியுடன் கூட்டணி சேர்ந்த யோகிபாபு!

சினிமா

தோனியுடன் கூட்டணி சேர்ந்த யோகிபாபு!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர், தற்போது தோனி என்டர்டெயின்மென்ட் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இதன்மூலம், தமிழ் படங்களை தயாரிக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் தமிழில் தயாரிக்க உள்ள புதிய படத்தில், நடிகர் பவன் கல்யாண் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில், தற்போது காமெடி நடிகர் யோகிபாபுவும், பிரபல நடிகை நதியாவும் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top