Connect with us

Raj News Tamil

விஜய் படத்தில் இணையும் கமல்..!

சினிமா

விஜய் படத்தில் இணையும் கமல்..!

வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் விக்ரம் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, கமல்ஹாசன் இப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கேமியா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள இப்படம் லோகி யுனிவர்ஸின் ஒரு அங்கமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது இச்செய்தி கமல் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top