Connect with us

Raj News Tamil

4-வது டி20 போட்டி: இந்தியா Vs ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!

விளையாட்டு

4-வது டி20 போட்டி: இந்தியா Vs ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியில் இந்தியா வென்றது அடுத்த போட்டி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இருப்பினும் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ள நிலையில் இன்று ராய்ப்பூரில் நடக்கும் நான்காவது போட்டிய இரு அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றது.

More in விளையாட்டு

To Top