Connect with us

Raj News Tamil

PS2வில் கார்த்தி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா??

சினிமா

PS2வில் கார்த்தி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா??

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28ஆம் தேதி வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய நடிப்பு பலரையும் கவனிக்க வைத்தது.

இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் கார்த்தி 5 கோடி ரூபாய் சம்பளம் வங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top