Connect with us

Raj News Tamil

நடிகர் சோனு சூட்டிற்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

சினிமா

நடிகர் சோனு சூட்டிற்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

ரஜினிகாந்த்,விஜயகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் சோனு சூட். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த இவருக்கு, சமூக ஆர்வலர்கள் பலரும், தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர்.

சினிமா மற்றும் சமூகத்தில் இவர் இப்படியாக வாழ்ந்து வரும் நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையிலும், சிறந்த கணவனாகவும், தந்தையாகவும் இருந்து வருகிறார். இவருக்கு, சோனாலி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். இந்நிலையில், இவருடைய குடும்பம் தொடர்பான புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top