Connect with us

Raj News Tamil

செல்லப் பிராணியுடன் விளையாடும் தளபதி!

சினிமா

செல்லப் பிராணியுடன் விளையாடும் தளபதி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படத்தில், சமீபத்தில் விஜய் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு, தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இரண்டு ஷெட்யூல்கள் முடிவடைந்த நிலையில், தனது வீட்டில் விஜய் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் நாயுடன் விளையாடியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், லைக்ஸ்-களை குவித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top