Connect with us

Raj News Tamil

தளபதி 67-ல் செம ட்விஸ்ட்!

சினிமா

தளபதி 67-ல் செம ட்விஸ்ட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 67. அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் வில்லன்களாக நடித்து வரும் இந்த படத்தின் மீது, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ரோலக்ஸ் கதாபாத்திரம் போன்று, தளபதி 67 படத்தில் செம கெத்தான கதாபாத்திரத்தில், நடிகர் விக்ரம் நடிக்க உள்ளார்.

இவர் தலைவர்களுக்கெல்லாம் தலைவராக இந்த படத்தில் நடிக்க உள்ளாராம். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top