Connect with us

Raj News Tamil

பெட் ரூமில் நுழைந்து பெண்ணிடம் அத்துமீறிய பிரபல சூப்பர் ஸ்டார்!

சினிமா

பெட் ரூமில் நுழைந்து பெண்ணிடம் அத்துமீறிய பிரபல சூப்பர் ஸ்டார்!

பெண்களுக்கான பாலியல் வன்கொடுமைகள் என்பது, நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சினிமா துறையில் உள்ள பெண்களுக்கு, இதுமாதிரியான தொல்லைகள் அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக, அவரது முன்னாள் உதவியாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், வின் டீசல் தனது படுக்கை அறையில் நுழைந்து அத்துமீறியதாகவும், அவர் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top