Connect with us

Raj News Tamil

வாயும் வயிறுமாக நடிகை இலியானா! திருமணத்திற்கு முன்பே கர்பம்.. அதிர்ச்சி புகைப்படம்..

சினிமா

வாயும் வயிறுமாக நடிகை இலியானா! திருமணத்திற்கு முன்பே கர்பம்.. அதிர்ச்சி புகைப்படம்..

கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை இலியானா.

இந்த படத்திற்கு பிறகு, தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வந்த இவர், நீண்ட வருடங்களுக்கு பிறகு, நண்பன் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் நடித்திருந்தார்.

தற்போது, சினிமாவில் இருந்து விலகி இருக்கும் இவர், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆகிவிட்டீர்களா என்றும், இதற்கு காரணம் யார் என்றும் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top