Connect with us

Raj News Tamil

அடேங்கப்பா தூள் கிளப்பும் ”லியோ” அறிவிப்பு டீசர்..!

சினிமா

அடேங்கப்பா தூள் கிளப்பும் ”லியோ” அறிவிப்பு டீசர்..!

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இதன், டைடில் அறிவிப்பு டீசர், நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது.

அதன்படி லியோ என பெயர் வைக்கப்பட்டுள்ள டீசர் இதுவரை 19 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் கைதி, விக்ரம் படங்களின் கதாபாத்திரங்கள் லியோ படத்திலும் வருமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top