Connect with us
Raj News Tamil

Raj News Tamil

சந்திரயான் 3ஐ ஓவர்டேக் செய்த ஆதிபுருஷ்..!

சினிமா

சந்திரயான் 3ஐ ஓவர்டேக் செய்த ஆதிபுருஷ்..!

ராமாயணத்தை மையமாக கொண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான பிரமாண்டமான திரைப்படம் ஆதிபுருஷ். இந்த திரைப்படம் சுமார் 300 கோடி வரை நஷ்டத்தை சந்தித்தது.

இந்நிலையில், சந்திரயான் 3 பட்ஜெட்டையும் ஆதிபுருஷ் பட்ஜெட்டையும் ஒப்பிட்டு ட்ரோல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது சந்திரயான் 3 ப்ரொஜெக்ட்காக 615 கோடி ரூபாய் செலவானது என்றும் ஆதிபுருஷ் படத்தின் பட்ஜெட் 700 கோடி ரூபாய் என்றும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து ஆதிபுருஷ் படத்திற்கு செலவு செய்ததை வைத்து இன்னொரு சந்திரயானையே நிலாவிற்கு அனுப்பியிருக்கலாம் என்று இணையவாசிகள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top