Connect with us

Raj News Tamil

அடம்பிடிக்கும் மகிழ்.. அப்செட்டான அஜித்.. பிரச்சனையில் விடாமுயற்சி!

சினிமா

அடம்பிடிக்கும் மகிழ்.. அப்செட்டான அஜித்.. பிரச்சனையில் விடாமுயற்சி!

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றி வந்தார்.

ஆனால், இந்த ஒளிப்பதிவாளரை இயக்குநர் மகிழ் திருமேனி மாற்றிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தே சிபாரிசு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்ட நீரவ் ஷா-வை , மகிழ் திருமேனி படத்தில் இருந்து நீக்கியிருப்பது, அஜித்தை அப்செட்டாக்கியுள்ளதாம்.

மேலும், படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கையில், இயக்குநரின் இந்த முடிவை அஜித் ஏற்றுக் கொண்டுள்ளாராம்.

More in சினிமா

To Top