Connect with us

Raj News Tamil

உருவ கேலி செய்த அஜித்! மனம் உடைந்த பிரபல இயக்குநர்!

சினிமா

உருவ கேலி செய்த அஜித்! மனம் உடைந்த பிரபல இயக்குநர்!

அஜித் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான திரைப்படம் தீனா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, இருவரும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய இருந்தனர்.

அந்த சமயத்தில், ஏ.ஆர்.முருகதாஸ்-க்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று தயாரிப்பாளரிடம் அஜித் கேட்டுள்ளார். ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

இதற்கு, அந்த ஒரு கோடி ரூபாயை அடுக்கி வையுங்கள். அதைவிட ஏ.ஆர்.முருகதாஸ் உயரமாக இருந்தால், அவருக்கு அந்த சம்பளத்தை கொடுங்கள் என்று அஜித் கூறியுள்ளாராம்.

இந்த தகவலை, பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதன்மூலம், அஜித்தின் உண்மையான முகம் தெரியவந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top