Connect with us
Raj News Tamil

Raj News Tamil

AK 62 படத்துக்கு கண்டிஷன் போட்ட அஜித்..! அதிர்ச்சியில் விக்னேஷ்..?

சினிமா

AK 62 படத்துக்கு கண்டிஷன் போட்ட அஜித்..! அதிர்ச்சியில் விக்னேஷ்..?

துணிவு படத்தை தொடர்ந்து, அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் AK 62. விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தை, லைக்க புரொடெக்‌ஷன் தாயாரிக்கிறது.முன்னதாக அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா, த்ரிஷா, காஜல் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில், இறுதியாக ஐஸ்வர்யா ராய் தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் AK 62 படத்தில் உள்ள ரொமான்ஸ் காட்சிகளில் மாற்றம் செய்ய அஜித் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.சமீப காலமாக ரொமாண்ட்டிக் காட்சிகளில் நடிப்பதை அஜித் குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top