Connect with us

Raj News Tamil

அப்பல்லோவில் அஜித் அனுமதி! ரசிகர்கள் ஷாக்!

சினிமா

அப்பல்லோவில் அஜித் அனுமதி! ரசிகர்கள் ஷாக்!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக, அஜித் வெளிநாடு செல்ல உள்ளார்.

இந்நிலையில், இவர் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரியவந்தது.

அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் அனுமதிக்கப்பட்டார் என்பதை அறிந்ததும், நிம்மதி அடைந்தனர்.

More in சினிமா

To Top