Connect with us

Raj News Tamil

SK-க்கு இப்படி ஒரு நிலையா? – அயலான் படத்துக்கு மீண்டும் சிக்கல்!

சினிமா

SK-க்கு இப்படி ஒரு நிலையா? – அயலான் படத்துக்கு மீண்டும் சிக்கல்!

ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று, திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது, இப்படத்தில் இடம்பெற்று ஏலியன் கதாபாத்திரத்திற்கு, பிரபல நடிகர்கள் யாரையாவது குரல் கொடுக்க வைக்க, படக்குழுவினர் முடிவு செய்தனர்.

இதனால், சந்தானம், வடிவேலு என்று பிரபல நடிகர்கள் பலரிடம், பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஆனால், தற்போது வரை, குரல் கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லையாம். இதன்காரணமாக, படக்குழுவினருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

More in சினிமா

To Top