Connect with us

Raj News Tamil

பாலாஜி முருகதாஸ்-க்கு திருமணமா? வைரல் வீடியோ!

சினிமா

பாலாஜி முருகதாஸ்-க்கு திருமணமா? வைரல் வீடியோ!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ஒன்றின் மூலம் பிரபலம் அடைந்தவர் பாலாஜி முருகதாஸ்.

அந்த நிகழ்ச்சியில் ரன்னர் அப் பட்டம் பெற்ற இவர், தற்போது ஒருசில திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனக்கு திருமணம் நடந்துள்ளதாக கூறி, அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார். இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று முழு விளக்கத்துடன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இது எனக்கு நடந்த திருமணம் தான். ஆனால், ஒரு விளம்பரப் படத்திற்காக நடத்தப்பட்ட திருமணம் என்று கூறியுள்ளார். முட்டாள்கள் தினத்தையொட்டி, தனது ஃபாலோவர்களை , பாலாஜி முருகதாஸ் ஏமாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top