Connect with us

Raj News Tamil

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்!

இந்தியா

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலைவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதனால் தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டிய கட்டாயம் கர்நாடகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று கூறி கர்நாடகத்தில் பெங்களுருவில் பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

More in இந்தியா

To Top