Connect with us

Raj News Tamil

3 நாட்களில் ப்ளு ஸ்டார் வசூல் என்ன? ரசிகர்கள் ஷாக்!

சினிமா

3 நாட்களில் ப்ளு ஸ்டார் வசூல் என்ன? ரசிகர்கள் ஷாக்!

அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் நடிப்பில், ஜெயக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ப்ளு ஸ்டார்.

ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும், இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் 3 நாட்கள் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.

அதன்படி, இப்படம் 3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால், கலவையான விமர்சனங்களை பெற்ற சிங்கப்பூர் சலூன் திரைப்படம், இதுவரை 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள், ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top